வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

வாய்ப்புண்ணிற்கு நிவாரணம் பாகம் 2

5. ஆலம் விழுதில் உள்ள முளைகளை கடித்து மென்று சாப்பிட வாய்ப்புண் ஆறும்.

6. முல்லைப்பூ இலையை வாயிலிட்டு மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

7. பிஞ்சுக் கடுக்காயை வாயில் ஒதுக்கிக் கொண்டு சிறிது சிறிதாக உமிழ் நீரை விழுங்கி வர வாய்ப்புண் ஆறுவதுடன் மலச்சிக்கல் அகலும்.

8. வன்னி காயை அல்லது அத்தி மர இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வாய்ப்புண், நாக்கு வீக்கம் மற்றும் வலி அகலும்.


மேற்கண்ட நிவாரண ங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பயன் பெறுவீர், இன்னும் பல நலம் தரும் மருத்துவத்துடன் தங்களைச் சந்திக்கிறேன், நன்றி.

Comments

Popular posts from this blog

Tips to wake up early in the morning

தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2