தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2

நிவாரணம் பாகம்-2

6.திப்பிலி ஒரு பங்கு மற்றும் துளசி இலை மூன்று பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும்.

7. தும்பை பூ உடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை மாலை எனில் நாட்கள் சாப்பிட சளி அகலும்.

8. சூடான சுக்கு மல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும்.

9. இஞ்சிச்சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்துக்கொண்டு சேர்த்து காய்ச்சி டப்பாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.இந்தத் தைலத்தை நன்றாக தேய்த்து வெந்நீரில் குளித்தால்  தலைவலி குணமாகும்.

10.முள்ளங்கி சாறு அல்லது மாதுளை பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.

Comments

Popular posts from this blog

வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

Tips to wake up early in the morning