முகப்பருக்கள் மறைய வேண்டுமா? அப்ப கண்டிப்பாக நீங்கள் இதை பார்க்க வேண்டும்.

முகப்பருவுக்கு
நிவாரணம்   பாகம்-2

6.அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர் , பப்பாளி பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலகத்தடன்
கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும் மேற் கூறிய  கலவை அரைத்து வடிகட்டி பருகி வர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன் ,உடலும் முகமும் அழகு பெறும்.


7.ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்றுப் போடலாம் .எலுமிச்சம் இலையை மட்டும் அரைத்து பூசலாம்.


8.ஜாதிக்காய் ,சந்தனம் மிளகு இ,மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பரு தொல்லை போகும் சிலர் வெள்ளைப்பூண்டை மட்டும் அரைத்துப் பூசுவார்கள்.

9.  தேன் மெழுகையும்,சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப்பருக்கள் மீது இட்டு வர விரைவில் அவை மறைந்துவிடும். முகம் பொலிவு பெறும்

10. வாரம் ஒன்றிரண்டு நாட்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தாலும், தினசரி ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டாலும் முகம் வசீகரன் அடைந்து, பருப்பில் நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

11. துளசி 4 இலை, வேப்பம் தளிர், கடலை மாவு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு அரை தேக்கரண்டி கலந்து அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த விழுதை பருக்களின் மீது போட்டு 5 நிமிடம் கழித்து மிதமான சூடு தண்ணீரில் கழுவுங்கள். தோல் மிருதுவாகி பருக்கள் மறையும்.

12. நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவலாம்.


மேற்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் நல்ல பலன் தரும். இது போன்று பல நிவாரண குறிப்புகளை காண எங்களை பின் தொடர படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.

Comments

Popular posts from this blog

வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

Tips to wake up early in the morning

தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2