வாய்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படியுங்கள் பயன் பெறுவீர்…!

    வாய்ப்புண் நிவாரணம் பாகம் 1.

1.வேப்பிலையை காயப்போட்டு தூள் செய்து விட்டு தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மாறும்.

2. தேங்காய்ப் பாலில் மாசிக்காய் அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண், தொண்டை புண் குணமாகும்.

3. அகத்திக் கீரையை உண்டு வர வாய்ப் புண் வராது, ரத்தக் கொதிப்பு கட்டுப்படும்.

4.அத்தி கொழுந்தை அதிகாலையில் ஒரு பிடி மென்று தின்றால் வாய்ப்புண் ஆறும்.


மேலே குறிப்பிட்ட நிவாரணங்கள் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் பயன் பெறுவீர். மேலும் பல நிவாரணங்கள் உடன் தங்களைச் சந்திக்கிறேன். நன்றி

Comments

Popular posts from this blog

வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

Tips to wake up early in the morning

தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2